தமிழ்லீடர்

வன்னியில் பல்கலைக்கழகம்  விரைவில் அமைக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தவிற, வடக்கில் இன்னுமொரு பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு ‘வன்னி பல்கலைக்கழகம்’ என்று பெயரிடப்படுமென, உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில், இன்று (15) பங்கேற்று உரையாற்றும் போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும்,
யாழ்.பல்கலையின் வவுனியா வளாகமே, வன்னி பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.                               

Add comment

Recent Posts

%d bloggers like this: