தமிழ்லீடர்

வரவு – செலவு திட்டத்தில் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

ஜனவரி மாதம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவு திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்துக்கு சுமார் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது  என அரசாங்கம் தெறிவித்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொணட உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபயவர்தன இவ்வாறு தெறிவித்துள்ளார்.

மேலும் 19 ஆம் அரசியல் அமைப்பின் 51 ஆவது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று அமைச்சுக்களும் அமைச்சரவை அந்தஸ்து பெற்றுக்கொடுக்க கூடாது என்றும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Add comment

Recent Posts

%d bloggers like this: