தமிழ்லீடர்

வாகரையில் மாவீரர் தின நிகழ்வுகள்

இன்றய தினம் மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று  (27) செவ்வாய் கிழமை மாலை வேலை மாவீரர்களின் உறவுகளினால் மாவீரர்களின் கல்லறையில் உணர்வு பூர்வமாக ஈகை சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டதை நாம் காணக்கூடியதாகவுள்ளது

மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீர்ரன் பெற்றோர் மட்டும் அல்லாது தமிழ் மக்கள் அலைக்கடலாக திரண்டு வந்து தங்களது அஞ்சலியிணை செலுத்தி இருந்தார்கள், உலகில் தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது என்பதும் அங்கே குறிப்பிடத்தக்கது.

 

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: