தமிழ்லீடர்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.-ஹிஸ்புல்லாஹ்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மேற்படி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்து தரப்படும்-ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மேலும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்று மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: