தமிழ்லீடர்

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அன்பரசன் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்!!!

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.மேற்படிவிடுதலைப் புலிகளின் விசுவமடு கோட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் அன்பரசன் (செல்வராசா) என்பவரே கடந்த சனிக்கிழமை இனந்தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இதேவேளை இத் தாக்குதலை தடுக்க வந்த அன்பரசனின் மகனும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான அன்பரசன் ஒரு கலைஞன் ஆவார். 1990 களில் வில்லிசை மற்றும் நாடகங்களின் மூலம் மக்களிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இருந்தவர்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: