தமிழ்லீடர்

விடுதலை புலிகளின் பாணியில் இளைஞருக்கு தண்டனை!!!

யாழில் இடம்பெற்ற சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர், பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில் தண்டனையும் கொடுக்கப்பட்டது. 

அதாவது, இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றை தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: