தமிழ்லீடர்

வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு ஜனாதிபதி துரித நடவடிக்கை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும்  வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெறிவித்துள்ளார்.

Add comment

Recent Posts

%d bloggers like this: