தமிழ்லீடர்

பிரதமர் பதவியை இரஜனாமா செய்கிறார் மகிந்த.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது  டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நன்மை  கருதியே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த டுவிட்டர் செய்தியில்  தெறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் முன்னிலையில் விசேட உறையின் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சற்று முன்னர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

Add comment

Recent Posts

%d bloggers like this: