தமிழ்லீடர்

840 இலட்சம் ரூபாவை மகிந்த ஹெலிகொப்டருக்காக செலவிட்டுள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக  ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரிய பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க இதனைப்பற்றி கூறினார். 

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

லீலன்

Add comment

Recent Posts

%d bloggers like this: