Author Archives: லீலன்

ஒன்பது மாத சிசுவிற்கு பசியாற்ற வந்த ஒன்பது தாய்மார்கள்!!!

8மாத குழந்தையை பசியால் துடிக்க விட்டுவிட்டு தாய் சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா சென்றதனால் பசியால் வாடிய சிசுவிற்கு 9தாய்மார்கள் பாலூட்ட வந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி மத்துகமவைச் சேர்ந்த தாயொருவரின் 8மாத சிசுவுக்கே,9தாய்மார்கள் இவ்வாறு, பாலூட்டுவதற்கு முன்வந்தனர். எனினும், நாவலப்பிட்டியைச் சேர்ந்த தாயொருவரே, அந்தச் சிசுவுக்கு பாலூட்டி பசியாற்றினார். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சிவனொளிபாதமலைக்குச் செல்வதற்காக, தனது 8மாத சிசுவுடன் வருகைதந்திருந்த தாய், அதிகளவிலான குளிர் நிலவியதால், தாம் சுற்றுலா வந்திருந்த பஸ்ஸிலேயே வைத்திருக்குமாறு, தன்னுடைய தாயாரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, மலைக்குச் ...

Read More »

இலங்கை மத்திய வங்கியில் முறிகள் மோசடி! மூவர் கைது!!!

இலங்கை மத்திய வங்கியில் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் முன்னாள் பிரதி ஆளுநரான பி சமரசிறி உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சளர் பொலிஸ் அத்தியட்ச கர் ருவன் குணசேகர உறுதிபடுத்தினார். மேற்படி மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், அவரது மருமகனும் பேர்பேஸ்சுல் ட்சரீஸ் நிறுவன உரிமையாளருமான அர்ஜுன் அலோஸியஸ் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் முக்கிய சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். மேலும் அர்ஜுன் மகேந்திரன் ...

Read More »

நல்பராமரிப்பு இல்லாததால் மரணித்த பச்சிளம் குழந்தை!!!

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிசு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பராமரிப்பு காரணமாக நேற்றும்(24) ஒரு பச்சிளம் குழந்தை மரணமடைந்துள்ளது. மேற்படி மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி 01 யில் 09 மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாப மரணமடைந்துள்ளது.மேலும் தாய்க்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக குழந்தை முறையாக பராமரிக்கப் படாமையால் குறித்த சிசு மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் இக் குழந்தையின் பெற்றோரின் வறுமை நிலையினாலும், உதவிக்கு யாருமில்லாததினாலும் குழந்தையை ஒன்பது மாதகாலமாக கிளினிக் எதற்குமே பெற்றோர் அழைத்துச் ...

Read More »

திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் உடைப்பு தொடர்பில் கைது செய்யபட்டவர்கள் பிணையில் விடுதலை!!!

மன்னார் – திருகேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் சட்டத்தரணி ஊடாக நேற்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர். மேற்படி அருட்தந்தை ஒருவர் உட்பட 10 பேரிடமும் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்ட மன்னார் பொலிஸார் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். மேலும் விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ அருட்தந்தையைச் சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்தார்.மீண்டும் இம்மாதம் 29 ஆம் திகதிக்கு வழக்கு விசாரனை ...

Read More »

கிளிநொச்சி-வாழ்வுரிமைக் கழகத்தினால் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட்டம்!!!

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. மேற்படி கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.‘பெண்களின் குரல்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் இதன் போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் 12 தலைப்புக்களில் கருத்துரைகளும் இடம்பெற்றன.

Read More »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தவறான சிகிச்சையால் 9வயது சிறுவன் உயிரிழப்பு!!!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு வேறு ஒருவருக்கு ஏற்றவேண்டிய இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்நிலையில் பக்கத்து கட்டிலில் உள்ள ஒருவருக்கு ஏற்றவேண்டிய இரத்தத்தை குறித்த சிறுவனுக்கு மாற்றி ...

Read More »

நீர்கொழும்பு கடையில் திடீர் தீ விபத்து!!! விரைந்த தீயணைப்பு படையினர்!!!

வத்தளை நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள தனியார் கடை தொகுதியில் சற்று முன்னர் தீ விபத்து ஏட்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.மேலும் தீ அணைப்பு படையினர் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

Read More »

நன்னீர் பகிர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பெரியவிளான் மக்கள் போராட்டம்!!!

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பெரியவிளான் பிரதேசத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்கென நன்னீர் எடுத்துச் செல்வதற்கு யாழ்ப்பாணம் பெரியவிளான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். மேற்படி நீரை வெளி இடங்களுக்கு எடுப்பதனால் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் குடிநீருக்காக தாம் ஏனைய பிரதேசங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெரியவிளான் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பெரியவிளான் சந்தியில் இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் தமது கிராமத்திலிருந்து காரைநகர் பிரதேசத்துக்கு நாளாந்தம் அதிகளவான நன்னீர் உறிஞ்சி செல்லப்படுவதாகவும் இதனால் நன்னீர் உவர் நீராக ...

Read More »

இலங்கை படையினரால் 11 மீனவர்கள் கைது!!! 2 படகுகள் பறிமுதல்!!!

கச்சதீவு பகுதியில் 11 மீனவர்களை கைது செய்து இரண்டு படகுகளையும் கைப்பற்றி உள்ளது இலங்கை கடற்படை. மேற்படி ராமேஸ்வரம்,கச்சதீவு பகுதியில் தமிழக மீனவர்கள் படகில் சென்று மீன்பிடிப்பது வழக்கம். எனவே தவறுதலாக இலங்கை எல்லைக்குள் சென்றுவிடுவது உண்டு. மேலும் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். எனினும் சில நேரங்களில் படகுகளை சேதப்படுத்துவதோடு கைதும் செய்கிறார்கள். எனவே இன்று ஏராளமான மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளை கைப்பற்றியதோடு, 11 மீனவர்களையும் ...

Read More »

10 நாட்களுக்கு மின் தடை!!! இலங்கை மின்சாரசபை அறிவிப்பு!!!

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இதன்படி மின்வெட்டு நேரங்கள் குறித்த அட்டவணையினை நாட்டு மக்களுக்கு மின்சார சபை அறிவித்துள்ளது. மேற்படி காலை 8.30 தொடக்கம் முற்பகல் 11.30 வரை முற்பகல் 11.30 தொடக்கம் பிற்பகல் 2.30 வரை பிற்பகல் 2.30 தொடக்கம் மாலை 5.30 வரை மாலை 6.30 தொடக்கம் முன்னிரவு 7.30 வரை முன்னிரவு 7.30 தொடக்கம் இரவு 8.30pm இரவு 8.30 தொடக்கம் இரவு 9.30 வரை இதேவளை ...

Read More »