Author Archives: Mayuran Perinparasa

வவுனியா நெடுங்கேணியில் சிறுவன் மரணம்!!!

வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்றயதினம் மீட்கபட்டுள்ளது. மேற்படி குறித்த சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது தவறுதலாக உள்ளேவிழுந்திருக்கலாம் என நெடுங்கேணி போலிசார் தெரிவித்தனர். மேலும் சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் அலெக்சன் (வயது 7 )என்ற சிறுவனே சாவடைந்துள்ளார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.  மேலதிக சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி போலிசார் விரசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்தவாரமும் வவுனியா கற்குளம் பகுதியில் 4 ...

Read More »

வளர்ச்சி அடைந்து வரும் கிளிநொச்சி பிரதேசம்!!!

கிளிநொச்சி கரைச்சி , கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்கங்களை உள்ளடக்கிய கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக 138 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படி வீதிகள் , பாலங்கள் , கல்வி , மத வழிபாட்டுத்தலங்கள் , விளையாட்டுத் துறை என்பவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இத்தகைய நிதி மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஊரெழுச்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கரைச்சி பிரதேச சபையினால் முன் மொழியப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைய இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் இந்த அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் ...

Read More »

மட்டக்களப்பில் சட்டவிரோத துப்பாக்கி மீட்பு!!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் விவசாயி ஒருவரை நேற்று புதன்கிழமை (13) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மாவடிவேம்பு 02 ம் பிரிவு கிராம சேவகர் வீதியிலுள்ள குறித்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விவசாயி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொப்பிக்கலை குருக்கல்மடு பிரதேசத்தில் குறித்த துப்பாக்கியுடன் வயலில் இரவு நேரக் காவலில் ஈடுபட்டு விட்டு அதனை வீட்டிற்கு கொண்டுவந்த நிலையிலே ...

Read More »

பஸ் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு!!!

மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளரொருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தனியார் பஸ் சாரதியின் விளக்கமறியில் எதிர்வரும் 27ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி குறித்த சந்தேக நபரை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (13) ஆஜர்செய்தனர். 31.01.2019 அன்று காலை அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வண்டி மட்டக்களப்பு – ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றை முந்திச்சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் செங்கலடியைச் ...

Read More »

சட்டவிரோத மண்அகழ்வை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்!!!

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. (13) நேற்று கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிவட்டவான் கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வை எதிர்த்து அப்பிரதேச மக்களால் கிரான் பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Read More »

வவுனியா பொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி நான்கு மாத கர்ப்பிணி கோரிக்கை!!!

வவுனியா பொலிசார் மீது விசாரணை நடத்தக்கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நான்கு மாத கற்பிணித்தாய் முறைப்பாடு.மேற்படி வவுனியா பொலிசார் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நான்கு மாத கற்பிணித்தாயார் ஒருவர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய 27வயதுடைய ஊழியர் ஒருவர் அவ்வியாபார நிலையத்தின் உரிமையாளரின் 19 வயதுடைய மகளை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் பெற்றோர்கள் தமது திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று தெரிந்துகொண்ட ...

Read More »

முச்சக்கரவண்டி மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதல்!!!

மட்டக்களப்பு வாழைச்சேனை  பிரதான வீதி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி முச்சக்கரவண்டி வீதியை விட்டுவிலகி வீதியால் நடந்து சென்றவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். மேற்படி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் சம்பவதினமான நேற்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் இருந்து தமது விடுதிகளுக்கு வீதியால் இருமாணவிகள் சென்று கொண்டிருந்தபோது  மோட்டார்சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி ...

Read More »

மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தில்லாலங்கடி வேலை!!!

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுற்றுமாற்று வேலை நடைபெற்றதையடுத்து பொலிசார் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேற்படி அவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,புதிய விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் 92 ஒக்ரின் பெற்றோலின் விலை 6 ரூபாயாலும் 95 ஒக்ரின் பெற்றோலின் விலை 5 ரூபாயாலும், ஓட்டோ டீசல் விலை 4 மற்றும் சுப்பர் டீசல்விலை 8 ரூபாயாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்தது.  எனினும் புதிய விலையின் படி பெற்றோல்- (92) – 129 ரூபா, ...

Read More »

தளபதி வசந்த கரன்னாகொடவை கைது செய்யும் மறைமுக திட்டம் நிறைவேறுமா?

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்ய மறைமுக திட்டம் ஒன்றை அரசாங்கம் மேற்கொள்ளவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.  மேற்படி கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அதன் அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமவீர இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜெனிவாவிற்கு அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்ததன் பிரகாரம் ஜெனிவா மாநாட்டிற்கு முன்னதாக இந்தக் கைது இடம்பெறவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிராந்தி ராஜபக்ச வேட்பாளராகிறார்!!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவை வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாக ராஜபக்சவின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் பசில் ராஜபக்சவுக்கு அவசியமான நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.  எனினும் மாலை 7 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரவு 10 மணிவரை பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ...

Read More »