அக்கம் பக்கம்

நீளும் விடுதலை யாகங்கள் .

நந்திக் கடற்கரை மண்ணே அழுதது  நம்பி இருந்திட துரோகங்கள் வென்றது விஞ்சி படைவரினும் அஞ்ச மறுத்தது -புலி நஞ்சை அருந்திட கொள்கை நிலைத்தது நாடுகள் தாண்டியெம் குரல்கள் ஒலித்தது முள்ளிவாய்க்கால் அதற்கோர் வழியைச் சமைத்தது புலிகள் வழி எமது புள்ளடி என்றாரே ஆளுக்கொரு கொள்கை அவரே கொண்டாரே பிள்ளைகள் தேடியே தாய்களும் தெருவிலே அரசமரங்களில் புத்தன் நிலைபெறக் காண்போமா இனமழிந்த சனத்துக்கு நீதியே இல்லையா இலங்கையில் ஆதிக்குடி நாங்கள் இல்லையா வெள்ளை வேட்டிகள் வேசங்கள் போடுமோ வெள்ளை வான்களும் தெருவினில் ஓடுமோ பள்ளிக் குழந்தையும் ...

Read More »