முகநூல் பார்வை

சிட்னியில் சரவணபவன் – துரோகத்துக்கு துணைபோன ஊடகம் – நடந்தது என்ன?

கடந்த ஜனவரி 26 சிட்னியில் கேணல் கிட்டு ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா வழமையாக நடை பெறும் துங்காவி பினலோங் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை யாழ்மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சமூகமளித்து இருந்தார் . ஒழுங்கு படுத்தல் தரப்பினரால் எந்த பிரத்தியேக அழைப்பும் வழங்கப்பட்டு இருக்கவில்லை . சரவணபவனை அழைத்து வருவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலியா அமைப்பாளர் அருண் அருந்தவராஜா  தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் ஜனகனிடம் கேட்டபோது, ‘சரவணபவன் தற்போது எமது மக்களின் ...

Read More »