ஆசிரியப்பார்வை

2019ஆம் ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த புகைப்படம் எடுக்கக் கூடிய நகரமாக கொழும்பு தெரிவாகியுள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த புகைப்படம் எடுக்கக் கூடிய சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானியா ஊடகம் மேற்கொண்ட ஆய்விற்கமைய 1.3 மில்லியன் சமூக வளைத்தள புகைப்படங்களில் ஆசியாவை சேர்ந்த பல புகைப்படங்கள் முன்னிலை பெற்றுள்ளன. அதற்கமைய இந்த பட்டியலில் கொழும்பு நகரம் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானின் Yokohama மற்றும் உகண்டாவில் Mgahinga Gorilla பூங்காவை பின் தள்ளி கொழும்பு முதலாம் இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானின் Yokohama இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. Mgahinga Gorilla பூங்கா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளமை ...

Read More »

தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் கூறுகின்றனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்று காலை 6 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு தகவல் கூறியுள்ளனர். சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 65ற்கும் 70ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணையை தலவாக்கலை பொலிஸார் மேற்கொள்வதாக குறியுள்ளனர். விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட ...

Read More »

அன்ரன் பாலசிங்கம்; அரசியல் அரங்கத்தில் அண்ணனின் அறிவாயுதம்!

“நீங்கள் எனது ஆலோசகராகவும், பிரபாகரன் எனது தளபதியாகவும் இருப்பீர்களானால் நான் இலங்கையை விரைவில் ஒரு வல்லரசாக உருவாக்கிவிடுவேன்” – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ – “எங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டு தமிழீழம் உருவாக்கப்படுமானால் தங்கள் தேசப்பற்றும், அரசியல் சாணக்கியமும் எங்கள் ஆற்றலுடன் ஒன்றுக்கொன்று துணையாக இளைய இலங்கையில் சிநேகபூர்வமான இரு வல்லரசுகள் தோன்றிவிடும்” -தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம். – 1990ம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற ...

Read More »