செய்திகள்

மின் உற்பத்திக்கு ஏற்பட்ட பாதிப்பு!!!

மின்சார உற்பத்தி பகுதிகளில் உள்ள நீர்தேக்கத்தில் நீர் மட்டம் தற்பொழுது நாளாந்தம் குறைந்து வருகின்றது. இதன் காரணமாக அனல் மின் நிலையங்களை பயன்படுத்தப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி இந்த நிலை காரணமாக அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கோ அல்லது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே இந்த நிலைமையை புரிந்துகொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு 65 லட்சம் மின்பாவனையாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி ...

Read More »

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சாரதிகள்!!!

புகையிரத சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர். மேற்படி புகையிரத சாரதிகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்தின தொடங்கொட இது பற்றி தெரிவிக்கையில் சம்பள பிரச்சனைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாமை மற்றும் பங்களா விடுதி பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல பிரச்சினைகளை முன்னிட்டே குறித்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை பெண்களுக்கு மகிழ்ச்சியான புதிய சேவை!

இலங்கை பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ள நிலையில், கொழும்பில் இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அலுவலக நேரங்களில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக, குறிப்பிட்டுள்ளனர். பெண்கள் மீதான துஷ்பிரயோக ...

Read More »

மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயம்!

மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா – தாண்டிகுளம் பகுதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம், முன்னால் பயணித்து கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியாவின் எல்லைப்பகுதியான, அனுராதபுரம் மாவட்டத்தின் மகாகுபுக்பொல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த ஹயஸ் ரக வாகனத்தில் தாண்டிகுளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்திருந்த நிலையில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதும் ...

Read More »

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் வழங்க தீர்மானம்!

மே மாதம் 1 ஆம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு, விசேட கொடுப்பனவாக 50 ரூபாய் வழங்கப்படுமென, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு உறுதிமொழியை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.               

Read More »

இலங்கையின் 5 இளம் அரசியல்வாதிகளுக்கு ரஷ்யாவால் விருது!

ரஷ்ய குடியரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட, சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் விழாவின் ஒழுங்கமைப்புக்கு, ஒத்துழைப்பு வழங்கிய, இலங்கையின் 5 இளம் அரசியல்வாதிகளுக்கு, ரஷ்ய அரசினால் விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது, கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய கலாசார மத்திய நிலையத்தில் இன்று (11) நடைபெற்றுள்ளது.. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் த ஜயதிஸ்ஸ, இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரே, ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் தென் மாகாண ​சபை உறுப்பினர் ...

Read More »

சி.ஐ.டீ. விசாரணைக்குச் சென்ற கரன்னாகொட!

வாக்குமூலமொன்றை அளிப்பதற்காக, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (11) சமூகமளித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்புக்கமையவே, அவர் இன்றைய தினம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சமூகமளித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்து, 11 இளைஞர்களைக் கடத்திக் காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிக்கவே, சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.         

Read More »

யானை தாக்கி ஒருவர் பலி; மற்றுமொருவர் காயம்;

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில், 17 ஆம் மைல்கல் புத்தி தசுன்கம பகுதியில், இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம்- மணல்குன்று பகுதியைச் சேர்ந்த, 39 வயதுடைய நபரே  இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளாரென, கருவலகஸ்வெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், புத்தளத்திலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கெப் வாகனம் மீது, வீதியில் நின்ற காட்டு யானை தாக்குதல் நடத்தியதில், சம்பவ இடத்திலே​ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், தாக்குதல் நடத்திய ...

Read More »

வரவு செலவு திட்டத்தில் கவர்ச்சி மட்டுமே!!!-கொந்தளிக்கும் மஹிந்த ராஜபக்ஷ.

கடன் சுமை, பொருளாதார நெருக்கடியின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டுகான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேற்படி 2019 ஆம் ஆண்டுகான வரவு செலவுத் திட்டத்தில் கவர்ச்சி மட்டுமே உள்ளது. மக்களுக்கு பயன்படாத நடைமுறைக்கு பொருத்தமற்ற விடயங்களே அதிகளவில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ...

Read More »

யாழ்-கொழும்பு புதிய ரயில் சேவை ஆரம்பம்!!!

யாழ்ப்பாணத்துக்கும் – கொழும்புக்குமிடையில் மற்றுமொரு புதிய ரயில் சேவை மேற்கொள்வதற்கு திட்ட மிடப்பட்டு வருவதாக புகையிரத திணைக்கள வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மேற்படி கொழும்பு கோட்டையிலிருந்து தினந்தோறும் பிற்பகல் 3.50 மணிக்கு வவுனியா நோக்கி பயணிக்கும் ரயிலை யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு வருகின்றது. மேலும் ரயில் தற்போது வவுனியாவை இரவு 10 மணிக்கு வந்தடைகின்றது.எனவே இந்த ரயில் பின்னர் காலை 5.45 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு முற்பகல் 11 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைகின்றது. எனவே இவ்வாறான நிலையில் புதிய ரயில் ...

Read More »