தமிழ்லீடர்

19 ஆம் திகதி பிர­மாண்­ட­மாக நடை­பெ­ற­வுள்­ள இந்­தி­ர­விழா

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி வல்­வெட்­டித்­து­றை­யில் வரு­டாந்­தம் இடம்­பெ­றும் இந்­தி­ர­விழா எதிர்­வ­ரும் 19 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இரவு பிர­மாண்­ட­மான முறை­யில் நடை­பெ­ற­வுள்­ளது. வல்­வெட்­டித்­துறை சிறி முத்­து­மாரி அம்­மன் கோவில் வரு­டாந்த மஹோற்­ச­வம் கடந்த 5 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை முற்­ப­கல் கொடி யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­கின்­றது. தேர்த்­தி­ரு­விழா 18 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது. மறு­நாள் 19 ஆம் திகதி வெள்­ளிக்­கிமை காலை தீர்த்­தத்­தி­ரு­விழா நடை­பெ­றும். அன்­றி­ரவு சிறப்­பான மின் அலங்­கா­ரங்­க­ளு­டன் கூடிய இந்­திர விழா இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்­கென நவீன முறை­யாக மின் அலங்­கார ...

Read More »

நாடா­ளு­மன்­றத்­தில் 113 பேர் கூட ரணில் அர­சுக்கு இல்லை

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சுக்கு தனித்து இயங்­கக்­கூ­டிய பலம் இல்லை. நாடா­ளு­மன்­றத்­தில் 113 பேர் கூட ரணில் அர­சுக்கு இல்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேரா­த­ர­வு­டன்­தான் இந்த அரசு இயங்­கு­கின்­றது. எமது ஆத­ர­வு­டன்­தான் 119 வாக்­கு­க­ளு­டன் வரவு – செல­வுத் திட்­டம் நிறை­வே­றி­யது. நாங்­கள் நினைத்­தால் இந்த அரசை எந்­நே­ரத்­தி­லும் கவிழ்ப்­போம். அத­னாால் தமிழ் மக்­கள் தங்­கள் உரி­மை­களை அனு­ப­விக்க இந்த அரசு இட­ம­ளிக்க வேண்­டும். இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் திரு­கோ­ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன்.அவர் தெரி­வித்­த­தா­வது- நாங்­கள் ...

Read More »

வடக்கு மாகா­ணத்­தின் 3 மாவட்­டங்­க­ளில் இன்­றும், நாளை­யும் அதிக வெப்­ப­நிலை

வடக்கு மாகா­ணத்­தின் 3 மாவட்­டங்­க­ளில் இன்­றும், நாளை­யும் அதிக வெப்­ப­நிலை காணப்­ப­டும் என்று வளி­மண்­ட­ல­வில் திணைக்­க­ளம் அறி­வு­றுத்­தி­றுத்­தி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் 35.1 பாகை செல்­சி­ய­ஸா­க­வும், வவு­னியா மாவட்­டத்­தில் 37.6 பாகை செல்­சி­ய­ஸா­க­வும், மன்­னார் மாவட்­டத்­தில் 33 பாகை செல்­சி­ய­ஸா­க­வும் வெப்­ப­நிலை காணப்­ப­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அதிக வெப்­ப­நிலை காணப்­ப­டும் நேரங்­க­ளில் வெளியே நட­மா­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும், அதி­க­ளவு நீர் அருந்­து­வது நன்மை பயக்­கும் என்­றும் சுகா­தா­ரத் தரப்­பி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

Read More »

கிளிநொச்சியில் காணி கேட்டு போராடியவர் மரணம்

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் தனது காணிக்கு நீதியான தீர்வை வழங்கி காணி அனுமதிப் பத்திரம் வழங்குமாறு பிரதேச செயலகம் , மாவட்டச் செயலகம் உட்பட ஆளுநர் செயலகம் வரையில் சத்தியாக் கிரமாக போராடி நீதி கேட்டவர் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்த நிலையில் மரண நிகழ்விற்குகூட போதிய இடம் இன்றியே உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்தபுரத்தில் இரு பிள்ளைகளுடன் வாழும் நிலையில் தனது காணியை அடாத்தாக வேறு ஒருவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்கிய நிலையில் அதனை தனக்கே மீளப்பெற்றுத் தருமாறு கடந்த 9 ஆண்டுகளாக போராடி வந்தார். இவ்வாறு ...

Read More »

யாழில் மதப் பிரச்சனை வெடிக்குமா? அச்சத்தில் பொது மக்கள்!!!

நல்லூர்– செம்மணிச் சந்தி மற்றும் யாழ்ப்பாணம்  வரவேற்பு  பலகைக்கு அருகாமை மற்றும்  செம்மணி இந்துமயானத்துக்கு அண்மையில் என  இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று(7) ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பதாகைகளினால்  ஏற்பட்ட பிரச்சனை தொடர்பில்  யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.எனவே  பொலிஸார் இரவு11 மணிக்கு அங்கு வந்து  சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர்.மேலும்  சம்பவ இடத்தில்இருந்த சாரதியிடம்  பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றனர். எனவே இந்தப் பதாகைகள் இரவு7 மணியளவில்  நடப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.எனவே  மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவினால் ஏற்பட்ட  பிரச்சனை போன்று இங்கு ஏற்படாத வண்ணம்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார்தெரிவித்தனர்.

Read More »

காதலியுடன் குளத்தில் குளிக்கச் சென்று உயிரிழந்த இராணுவ வீரர்!!!

திருகோணமலை– பக்மீகம, மதவாச்சிய பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச்சென்ற  இராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேற்படி கழுத்துறை, பயாகல–கோமரங்கந்த  பகுதியைச் சேர்ந்த கோணாரமுதியன்சலாகே தசின்த பிரமோத்(21 வயது)என்பவரே  உயிரிழந்துள்ளார்.மேலும் சம்பவம் நேற்று  மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மதவாச்சி பகுதியில் உள்ள தனது  காதலியின் வீட்டுக்கு சென்று பின்னர் அவருடன்  குளத்திற்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி  அதிகளவிலான நீரை பருகி உயிரிழந்ததாக  குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் தற்பொழுது  கோமரங்கடவல பிரதேசவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக  கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

வான்வெளியில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சி

வான்வெளியில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஹாலிவுட்டில் இன்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது . வான்வெளி குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு பிளாக் ஹோல் என்பது அதிசயம் என்றால் மிகையில்லை. பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இது, பூமியின் ஈர்க்கும் சக்தியை விட பல சில கோடி மடங்கு ஈர்ப்பு விசை கொண்டது . சிறிய ப்ளாக் ஹோல் பெரும் சூரியனை உள்ளிழுத்து கொள்ளும் என்பார்கள் பூமியிலிருந்து விண்கலங்கள் விண்ணை நோக்கி புவியின் ஈர்ப்பு விசையை ...

Read More »

25ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் சடலம் இன்று நல்லடக்கத்திற்காக சொந்த மண்ணில்!!!

இத்தாலி நாட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு  முன்னர் இறந்த ஈழத் தமிழர் ஒருவரது உடலம்  சொந்தவூரான யாழ்ப்பாணத்தை இன்று  . யாழ்ப்பாணம்  சாவகச்சேரியைச்  சேர்ந்தஎம்.ஸ்றீபன்  யோகி  என்பவரது  உடலமே இவ்வாறு தன் சொந்த மண்ணுக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இவர், தொழில்நிமித்தம்  இத்தாலிக்கு  சென்றுள்ளார்.எனவே இத்தாலி  நாட்டில் தொழில் புரிந்துவந்த நிலையில், கடந்த  1994 ம் ஆண்டு  மேமாதம்24 ம்திகதி  நோயினால் பீடிக்கப்பட்டு தனது49 வது  வயதில் மரணமடைந்தார். எனினும்  அவரது  சடலம்  இலங்கையில் உள்ள  அவரது இல்லத்துக்கு கொண்டு வரமுடியவில்லை  எனெனில் அப்போது இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது. எனினும் இலங்கையில் யுத்தம்  எப்போது முடிவடையும் என்றும் தெரியாத நிலையில் இத்தாலியில் இருந்த  அன்னாரது உறவினர்கள்25ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக  வைக்க  நடவடிக்கை எடுத்தனர். மேலும் இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து  பத்தாண்டுகள் ஆனாலும்  உடலத்தைப் பொறுப்பேற்பதில் சிக்கல்  நிலைகள் காணப்பட்டன.மேலும்,இறந்தவரது மனைவி  ...

Read More »

இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் பார்த்த கணவனின் உடல் !!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் இறந்த ஈழத் தமிழர் ஒருவரது உடலம் சொந்தவூரான யாழ்ப்பாணத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது. யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி என்பவரது உடலமே இவ்வாறு உறவினர்களால் எடுத்துவரப்பட்டுள்ளது. இவர், இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், கடந்த 1994 ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி நோயினால் பீடிக்கப்பட்டு தனது 49 வது வயதில் மரணமடைந்தார். ஆனாலும் அப்போது இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் இறந்தவரின் உடலினை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத ...

Read More »

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 200 அதிகாரிகளை நியமிக்க தீர்மானம்.

இலங்கையில் புதிதாக 200 அதிகாரிகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு  இணைத்துக் கொள்வதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வகையில் புதிய அதிகாரிகளை  தெரிவு செய்வதற்காக தகுதிகாண் பரீட்சை நடாத்தப்பட்டது. எனவே அப்பரீட்சையில் 402 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்  பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி  சரத்ஜயமான்ய தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இவ்தகுதிகாண்  பரீட்சையில் தெரிவாகியுள்ளவர்களின்  பெயர்ப்பட்டியலைciaboc.gov.lkஎன்ற  இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும், இந்தத் தகுதிகாண் பரீட்சையில்  சித்தி அடைந்தவர்களில்  தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சையை விரைவில்  நடாத்துவதற்கு முடிவெடுத்ததாக குறிப்பிட்டார்.

Read More »