பார்வைகள்

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு

நிலைமாற்றுகால நீதி செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கால வரையறைகளை உள்ளடக்கிய மூலோபாயமொன்றை இலங்கை தயாரிக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் நீதிப் பொறிமுறையில் பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வலியுறுத்தினார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடரில் நேற்று இலங்கை விவகாரம் ஆராயப்பட்டது. இதில் இலங்கை தொடர்பில் தான் தயாரித்திருந்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே ஆணையாளர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். நிலைமாற்றுகால நீதி செயற்பாட்டில் கொண்டுவரப்படும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பின் போது ...

Read More »

மன்னார் மனிதப் புதைகுழி மர்மம் தான் என்ன?

மன்னார் மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் 1477 – 1642 காலப்பகுதிக்கு உரியவை என்பது 95.4 விழுக்காடு உறுதி செய்துள்ளது புளோரிடா பீட்டா பகுப்பாய்வு நிறுவனம். சரி பிழைகளுக்கு அப்பால் இந்த ஆய்வின் முடிவை தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் ஏற்கத் தயாரில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் மன்னார் புதைகுழி அறிக்கையை ஆதரமாகக் கொண்டு, 1544 இல் இடம்பெற்ற வேதகலாபனையுடன் முடிச்சுப் போட்டு கதைகள் பரப்பிவிடப்படுகின்றன. இதன் பின்னணியில் பேரினவாத ஸ்ரீலங்கா அரசாங்கம் இல்லை என்று கருதினால் அது நம் தவறே. ஏனெனில் சங்கிலிய மன்னன் ...

Read More »

தன்னிலை இழந்து தடுமாறும் தலைவன் இருந்த கிளிநொச்சி!

கிளிநொச்சி என்றால் கடந்த பத்தாண்டுக்கு முன் நினைவுக்கு வருவது அழகான தமிழ்பெயர்களுடன் கூடிய வாணிபங்கள்.தெருக்களில் காலைமாலையும் பல்வேறு சீருடைகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு கட்டமைப்புக்களின் பணியாற்றும் பணியாளர்கள்.மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் திட்டமிட்டு நடத்தப்படும் தெருவெளி அரங்குகள் புத்தகவெளியீடுகள் போர்எழுச்சிக்கூட்டங்கள் மகளிர் சந்திப்புக்கள் முத்தமிழ் கலை அரங்குகள் சமகால அரசியல் அரங்குகள்.மாவீரர்களின் பேரோடு இலங்கும் தெருக்கள் குறுக்குகள்.தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் மையப்பணிமனைகள் ஊடக நிறுவனங்கள் நீதிபரிபாலன கட்டமைப்புக்கள் பொருண்மிய கட்டமைப்புக்கள் இப்படி ஒரு தமிழீழ அரசாங்கத்துக்குரிய ஒரு அடையாளத்தை கிளிநொச்சி இந்த உலகுக்கு பறைசாற்றியிருந்தது.அதற்கு மக்களும் ...

Read More »

மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் இருவர் கைது.

மன்னார் பிரதான பாலத்தில் வைத்து, கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை, நேற்று  இரவு, கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நேற்று இரவு மன்னார் பிரதான பாலத்தின் ஊடாக வந்த ஹயஸ் ரக வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட போதே, சுமார் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.                                        ...

Read More »