செய்திகள்

சிங்கள ராவய அமைப்பினரை தடுத்துநிறுத்துமாறு அசாத் சாலி கோரிக்கை!

சிங்கள ராவய அமைப்பினரை தடுத்துநிறுத்துமாறு அசாத் சாலி கோரிக்கை!

மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம்... மேலும் »

வடக்குத் தேர்தலில் 7, 14ஆயிரத்து 488 பேர் வாக்களிக்கத் தகுதி!

வடக்குத் தேர்தலில் 7, 14ஆயிரத்து 488  பேர் வாக்களிக்கத் தகுதி!

வடமாகாண சபைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 7 இலட்சத்து 14 ஆயிரத்து 488 பேர் தகுதிபெற்றுள்ளதாக வட மாகாண தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ... மேலும் »

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பதற்றம்!

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் பதற்றம்!

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. திறந்த பல்கலைகழகத்தின் சட்டபீடத்தைச்சேர்ந்த பெண் விரிவுரையாளர் ஒருவரை மாணவர் ஒருவர்... மேலும் »

கிழக்கு முதல்வரின் பதவி பறிபோகிறது?!

கிழக்கு முதல்வரின் பதவி பறிபோகிறது?!

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும்... மேலும் »

திருமலையில் வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

திருமலையில் வயல் வேலைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மண்வெட்டியால் அடைத்து கொலை... மேலும் »

திருகோணமலையில் இருந்து மனைவியைச் சந்திக்க தமிழகம் சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

திருகோணமலையில் இருந்து மனைவியைச் சந்திக்க தமிழகம் சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

இலங்கையிலிருந்து தமிழகம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவி மற்றும் புதல்விகளை சந்திக்க சென்ற இலங்கைத் தமிழர் அந்த முகாமிற்கு அருகாமையில் மாரடைப்பு... மேலும் »

வடக்கு வாக்காளர்கள் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேறியது!

வடக்கு வாக்காளர்கள் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேறியது!

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த... மேலும் »

இந்தியாவின் அழுத்தங்களை பொருட்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர் வீரவன்ச!

இந்தியாவின் அழுத்தங்களை பொருட்படுத்த முடியாது என்கிறார் அமைச்சர் வீரவன்ச!

இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களை பொருட்படுத்த முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்தியாவோ அல்லது வேறும் நாடொன்றோ பிரயோகிக்கும்... மேலும் »

முள்ளிவாய்க்காலை எதிர்பார்க்கிறாரா சம்பந்தன் – சம்பிக்க மிரட்டல்!

முள்ளிவாய்க்காலை எதிர்பார்க்கிறாரா சம்பந்தன் – சம்பிக்க மிரட்டல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் தமிழீழக் கனவில்தான் இருக்கின்றனர்  என்று தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு... மேலும் »

இலங்கையில் நீதியில்லை என்பதை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளார் – பொன்சேகா!

இலங்கையில் நீதியில்லை என்பதை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளார் – பொன்சேகா!

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும்... மேலும் »

மாகாண சபைகளின் இணைப்புத் தொடர்பில் ஏன் அச்சம்? – ஐ.தே.க கேள்வி!

மாகாண சபைகளின் இணைப்புத் தொடர்பில் ஏன் அச்சம்? – ஐ.தே.க கேள்வி!

ஜனாதிபதிக்கு சகல விதமான அதிகாரங்களும் உள்ள போது ஏன் மாகாண சபைகளின் இணைப்பில் இந்த அரசாங்கம் அச்சமடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்... மேலும் »

இலங்கை இராணுவத்திற்கு எதிர்ப்பு; குன்னூரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கை இராணுவத்திற்கு எதிர்ப்பு; குன்னூரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிங்டனில்... மேலும் »

13 விவகாரம்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு!

13 விவகாரம்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு!

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 13 ஆவது... மேலும் »

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 31

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 31

காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற பாதையில் நீண்ட வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி தாழ்ந்து பதிந்த விமானம் குண்டுகள் எதையும்... மேலும் »

மாடியில் இருந்து குதித்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மரணம்!

மாடியில் இருந்து குதித்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மரணம்!

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார். ... மேலும் »

தேர்தல் பணிகள் தொடங்கின!

தேர்தல் பணிகள் தொடங்கின!

வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்காக தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் திணைக்களம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ... மேலும் »

யாழில் தொடர்கிறது வன்முறைக் கொள்ளை!

யாழில் தொடர்கிறது வன்முறைக் கொள்ளை!

குழந்தையையும் மனைவியையும் பணயமாக வைத்து வீடு ஒன்றில் தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிட்டனர் மூன்று கொள்ளையர்கள். இந்த துணிகரச் சம்பவம் அல்வாய்... மேலும் »

ஆசிரியைத் தண்டித்த உறுப்பினரைத் தண்டித்தது கட்சி!

ஆசிரியைத் தண்டித்த உறுப்பினரைத் தண்டித்தது கட்சி!

பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  ... மேலும் »

ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மீது லண்டனில் சிங்களக் குண்டர்கள் தாக்குதல்!

ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மீது லண்டனில் சிங்களக் குண்டர்கள் தாக்குதல்!

சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா... மேலும் »

இந்தியாவின் சிறப்புத்தூதரை நிராகரிக்க இலங்கை தீர்மானம்?!

இந்தியாவின் சிறப்புத்தூதரை நிராகரிக்க இலங்கை தீர்மானம்?!

இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரைக் களமிறக்கும் பட்சத்தில் அத்தகையதொரு நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்காதிருக்கக்... மேலும் »

FOLLOW US ON TWITTER

பக்கங்கள்

பூராயம்

விளம்பரம்

.com domain + free privacy protection+etc= 10.55$ only...

.
 
விளம்பரங்கள்

கடந்தகாலப்பதிவுகள்

June 2013
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930