சுனாமி பேரழிவுக்கு 14 ஆண்டுகள். 

தேசிய பாதுகாப்பு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்ப்படுகின்றது. 2004ஆம் ஆண்டு சுனாமி  பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் முடிவடைந்த ...

Read More »

 அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் ...

Read More »

நீரில் ஒருவர் மாயம்!

எம்பிலிப்பிட்டிய – வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் காணமால் போயுள்ளார்  பொலிஸார்  தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். நேற்று ...

Read More »

வடமாகாணத்தில் வெள்ள நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது.

வடமாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் வடக்கில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச் சார்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் ...

Read More »

இழப்பீடுகளை அவர்களிடமே அறவிடவும் எதிர்பார்ப்பு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி.

கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களால் பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் ...

Read More »

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜனபெரமுனவும் இணைந்து போட்டியிடுவதை குழப்புவதற்கான முயற்சியில் ஈடுபடும் அமைப்பாளர்கள் நீக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்படி ...

Read More »

யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்திப்பகுதியில் கால்நடைகளை திருடியவர்கள் கைது.

யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றுடன் இணைந்து மாடு அறுக்கும் கொல்கலண் இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ...

Read More »

துப்பாக்கியுடன் மூவர் கைது!

குருவிட்ட​ பொலிஸாரால் ​மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஓட்டோ ஒன்றுடன் மூன்று இளைஞர்கள் ரிபீடர் வகை துப்பாக்கி, ​ரவைகள், ...

Read More »

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 90,000 சாரதிகள் கைது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய சுமார் 90,000 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கடந்த ...

Read More »

அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும்! மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை ஒரு வருடம் கடப்பதற்குள் மாற்றியமைக்க முடியும் எனமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடியாக கூறியுள்ளார். மேலும் ...

Read More »

9475 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

இன்றைய கணக்கெடுப்பின் படி  கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால்  பாதிக்கப்பட்ட 3338 குடும்பங்களை சேர்ந்த  31234 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் ...

Read More »

தனியார் நிறுவன கட்டிடம் தீப்பிடித்து.

கொழும்பு 02, வொக்‌ஷோல் ஒழுங்கையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று இன்று தீப்பிடித்து கொண்டுள்ளது. தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில், ...

Read More »

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் இலங்பைக்கு ஆபத்து இல்லை

இன்று அதிகாலை இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் 43 பேர் பலியாகி உள்ளதுடன் 600க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து 300க்கும் மேற்பட்டோர் ...

Read More »

வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு ஜனாதிபதி துரித நடவடிக்கை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை ...

Read More »

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட தொடர் மழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் ...

Read More »