இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் கைது!

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பகுதியிலுள்ள ...

Read More »

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை!

தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி ...

Read More »

திருகேதீஸ்வர கோவிலின் நுழைவாயிலை உடைத்த 10 பேர் சரணடைந்துள்ளனர்!

மன்னார் – மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த  திருகேதீஸ்வர கோவிலின் அலங்கார நுழைவாயில் உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள், சட்டத்தரணி ...

Read More »

இராஜாங்க அமைச்சர் வில்பத்துக்கு விஜயம்!

முசலி பிரதேசத்துக்கு இன்று விஜயம் செய்திருந்த மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வில்பத்து பகுதிக்கும் ...

Read More »

நன்னீர் பகிர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பெரியவிளான் மக்கள் போராட்டம்!!!

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பெரியவிளான் பிரதேசத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்கென நன்னீர் எடுத்துச் செல்வதற்கு யாழ்ப்பாணம் பெரியவிளான் மக்கள் எதிர்ப்பு ...

Read More »

இலங்கை படையினரால் 11 மீனவர்கள் கைது!!! 2 படகுகள் பறிமுதல்!!!

கச்சதீவு பகுதியில் 11 மீனவர்களை கைது செய்து இரண்டு படகுகளையும் கைப்பற்றி உள்ளது இலங்கை கடற்படை. மேற்படி ராமேஸ்வரம்,கச்சதீவு பகுதியில் ...

Read More »

10 நாட்களுக்கு மின் தடை!!! இலங்கை மின்சாரசபை அறிவிப்பு!!!

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இதன்படி மின்வெட்டு ...

Read More »

இன்று அதிக வெப்ப நிலை நிலவ கூடும்! 

வடமேல் மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதப்புரம், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதியில் இன்று கடும் வெப்பமான ...

Read More »

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் உடன் இருவர் கைது!

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் நீரிகொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து ...

Read More »

தேசிய முன்னணியின் யாப்பை பற்றி மனோ கணேசன் தெரிவிக்கையில்…!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் யாப்பை அதன் பங்காளிக் கட்சிகளுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...

Read More »

கையெழுத்து வேட்டை ஆரம்பம்.ஈழத்து பிரச்சனையை தீர்க்க வரும் அமெரிக்கா!!!

வடகிழக்கில் முக்கிய பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட்டு தமிழ் மக்கள் ஏற்கத்தக்க தீர்வு ஒன்றினை முன்வைக்கவேண்டும் என்று கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

ஜெனீவா தீர்மானத்தை அரசு சரியாக பயன்படுத்த வேண்டும்

ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

Read More »

முல்லைத்தீவில் இரு பெண்கள் செய்த வேலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ...

Read More »

மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும்

நாட்டின் பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ...

Read More »

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகள் ...

Read More »