பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் சடலமாக மீட்பு;

கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 வயதான சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற  சம்பவம் ...

Read More »

ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் வழங்க தீர்மானம்.

வௌ்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், அழிவடைந்துள்ள வயல் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாயத்துறை அமைச்சால் ...

Read More »

கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை!

கொழும்பு துறைமுகம் இவ்வருடத்தில் நேற்றுடன் (31) ஏழு மில்லியன் கொள்கலன்களை இறக்கி  வரலாற்று சாதனை படைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை ...

Read More »

சஜித்தை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கவே தீவிர முயற்சி.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை களமிறக்க கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ...

Read More »

இரா­ஜி­னாமா செய்யுங்கள் – ஜனாதிபதி.

இன்­றைய தினத்­துக்குள் நாட்டின் அனைத்து மாகாண சபை­    ஆளு­நர்­க­ளையும் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி        மைத்­தி­ரி­பால ...

Read More »

கிணற்றுக்குள் இறங்கிய அமைச்சர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென ஏற்பபட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த கிணறுகள் பல்வேறு அமைப்புகளால் சுத்தம் செய்யப்பட்டு ...

Read More »

 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் த.வரதராஜன் அவர்களின் தலைமையில் ...

Read More »

பஸ் விபத்து ; ஒருவர் பலி ;

கடான – 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார், மற்றும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் ...

Read More »

புதிய கருவிகள் பொருத்தும் நடவடிக்கைகள்.

நகரங்களை அண்டியப் பகுதிகளில் வளி மாசடைதலை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைக​ளை, மத்திய சுற்றாடல் அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. ...

Read More »

ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்!

புதிய அமைச்சரவை தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு ஏமாற்றம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற ...

Read More »

நஞ்சருந்தி மனைவி உயிரிழப்பு!

திருகோணமலை கந்தளாய் பகுதியில்  இளம் பெண்ணொருவர் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். கந்தளாய், ரஜ எல பகுதியைச் சேர்ந்த ...

Read More »

கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து மரணம்.

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. மேற்மடி கிளிநாச்சி சம்பவத்தில் ...

Read More »

தொழிலாளர் குடியிருப்பு 24 வீடுகள் தீக்கிரை;

அட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில், நேற்றுக்காலை 6.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், 24 தொழிலாளர் குடியிருப்புகள் ...

Read More »

லிப்ட்டுக்குள் இருந்து சடலம் மீட்பு!

கொழும்பு – கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் களியாட்ட விடுதியின் லிப்ட் உடைந்து விழுந்ததில், இளைஞன் ஒருவர் ...

Read More »

அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்; ரணில்!

அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமான  அரசியல் சூழ்ச்சியின் விபரத்தையும் விரைவில் வெளியிடுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். ...

Read More »