செய்திகள்

மாடியில் இருந்து குதித்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மரணம்!

மாடியில் இருந்து குதித்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மரணம்!

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பீட மாணவி உயிரிழந்துள்ளார். ... மேலும் »

தேர்தல் பணிகள் தொடங்கின!

தேர்தல் பணிகள் தொடங்கின!

வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்காக தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் திணைக்களம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ... மேலும் »

யாழில் தொடர்கிறது வன்முறைக் கொள்ளை!

யாழில் தொடர்கிறது வன்முறைக் கொள்ளை!

குழந்தையையும் மனைவியையும் பணயமாக வைத்து வீடு ஒன்றில் தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிட்டனர் மூன்று கொள்ளையர்கள். இந்த துணிகரச் சம்பவம் அல்வாய்... மேலும் »

ஆசிரியைத் தண்டித்த உறுப்பினரைத் தண்டித்தது கட்சி!

ஆசிரியைத் தண்டித்த உறுப்பினரைத் தண்டித்தது கட்சி!

பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  ... மேலும் »

ஆளுங்கட்சி உறுப்பினர்களே பாரியளவு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்!

ஆளுங்கட்சி உறுப்பினர்களே பாரியளவு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்!

ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்களே நாட்டின் பாரியளவு குற்றச் செயல்களில் ஈடுபடுவோராக திகழ்கின்றனர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த... மேலும் »

இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் மடல்!

இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் மடல்!

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை... மேலும் »

இந்துக்கோயில்கள் உடைப்புச் சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்துக்கோயில்கள் உடைப்புச் சம்பவங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினால் மட்டக்களப்பில் இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்... மேலும் »

தாகத்துக்கு தண்ணீர் கேட்டுவிட்டு சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர்!

தாகத்துக்கு தண்ணீர் கேட்டுவிட்டு சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர்!

வீட்டில் தனிமையில் இருந்த 15 வயது பாடசாலை மாணவியிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டுச் சென்ற 48 வயது நபரொருவர் மாணவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது அவரை... மேலும் »

இந்தியப் பிரதமரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு!

இந்தியப் பிரதமரை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு!

புதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை சந்தித்துப்... மேலும் »

அல்கய்தா, தலிபான்களுக்கு இலங்கையில் தடை!

அல்கய்தா, தலிபான்களுக்கு இலங்கையில் தடை!

அல் கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பயங்கரவாதப் பட்டியலுக்கு அமைய இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் »

வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி முற்றுகையிட – வைகோ அழைப்பு!

வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி முற்றுகையிட – வைகோ அழைப்பு!

சிங்கள ராணுவத்தினரை வெளியேற்ற 18-ந் திகதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிட பல்வேறு அரசியல் கட்சிகளும்,... மேலும் »

13 தொடர்பில் சர்வதேசத்துக்கு மூளைச் சலவை செய்ய அரசு தீர்மானம்!

13 தொடர்பில் சர்வதேசத்துக்கு மூளைச் சலவை செய்ய அரசு தீர்மானம்!

13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார... மேலும் »

பயங்கரவாதம் தொடர்பில் சர்வதேசத்திற்கு இலங்கை அறிவுரை!

பயங்கரவாதம் தொடர்பில் சர்வதேசத்திற்கு இலங்கை அறிவுரை!

பயங்கரவாதிகளின் பிரச்சாரப் பணிகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகப் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில்... மேலும் »

மருத்துவர் சிவசங்கர் விடுதலையானார்!

மருத்துவர் சிவசங்கர் விடுதலையானார்!

கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்ட்டிருந்த மருத்துவர் சிவசங்கர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   ... மேலும் »

தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த இந்திய கடற்படை நடவடிக்கை!

தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த இந்திய கடற்படை நடவடிக்கை!

இலங்கைக் கடற்பரப்பிற்கு அண்மைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை... மேலும் »

மக்களுக்கு தேவை 17 ஆவது திருத்தம் என்கிறது ஐ.தே.க!

மக்களுக்கு தேவை 17 ஆவது திருத்தம் என்கிறது ஐ.தே.க!

பத்தொன்பதாவது திருத்தத்தால் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு, நீதி, நியாயம் கிடைக்கப்போவதில்லை. அம்மக்களுக்கு தேவை 17 ஆவது திருத்தமாகும். இதனை அரசாங்கம்... மேலும் »

13 தொடர்பிலான தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்பு – மு.கா அறிவிப்பு!

13 தொடர்பிலான தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்பு – மு.கா அறிவிப்பு!

13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான அதிகாரங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால்,... மேலும் »

வாழைச் சேனையில் மத வன்முறை! எண்மர் காயம்!

வாழைச் சேனையில் மத வன்முறை! எண்மர் காயம்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் மெத்தடிஸ்ட் மிஷன் திருச்சபையினருக்கும்... மேலும் »

தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்தார் வாஸ்!

தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்தார் வாஸ்!

பம்பலப்பிட்டி பாதணி வர்த்தகர் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தன்னை விசாரணைக்குட்படுத்திவரும் குற்றப்... மேலும் »

மாநிலங்களவைத் தேர்தலில் டி.ராஜா போட்டி!

மாநிலங்களவைத் தேர்தலில் டி.ராஜா போட்டி!

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல்களில் தமிழகத்திலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக டி ராஜா போட்டியிடுவார் என கட்சியின்... மேலும் »

FOLLOW US ON TWITTER

பக்கங்கள்

பூராயம்

விளம்பரம்

.com domain + free privacy protection+etc= 10.55$ only...

.
 
விளம்பரங்கள்

கடந்தகாலப்பதிவுகள்

June 2013
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930