சுற்றிவளைப்பினால் சிக்கிய சாரதிகளுக்கு தொடர இருக்கும் வழக்குகள்!!!

இலங்கையில்  பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  மதுபோதையில் வாகனத்தினை  செலுத்திய ஆயிரத்து 536 சாரதிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வீதி விதிமுறைகளை மீறிய சாரதிகள் 42 ஆயிரத்து 114 பேருக்கு எதிராக ...

Read More »

மரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்!!! சோகத்தில் குடும்பத்தினர்!!!

மாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளி ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.மேற்படி வவுணதீவு பொலிஸ்  பிரிவிற்குற்பட்ட குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நபரின் சடலம் அவரது வீட்டு  வளவிலுள்ள மாமரக் கிளையில் நேற்று காணப்பட்டதாகவும் பின்னர் பொலீஸாருக்கு  அறிவிக்கப்பட்டு ...

Read More »

பெண்ணொருவரின் கொடூர செயலால் உயிரிழந்த தாய்!!!

கஹவத்த– மடலகம பகுதியில்  பெற்றொரை பெண்ணொருவர் கட்டையால் தாக்கிய சம்பவம்  பதிவாகியுள்ளது.மேற்படி இந்தச் சம்பவத்தில்  காயமடைந்த பெற்றோர் கஹவத்த  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை  தொடர்ந்து அப்பெண்ணின் தாயார்  உயிரிழந்துள்ளதாகவும் அவருக்கு 52 ...

Read More »

பத்து பேரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து!!!

மஹியங்கனை– பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.அதில் 3  சிறுவர்களும் அடங்குவர் எனவும்,இன்று அதிகாலை1.30 மணியளவில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read More »

இலங்கை இராணுவம் காணி ஆக்கிரமிப்பினை நிறுத்தாவிடில் போர் வெடிக்கும்!!!

இராணுவத்தினரின் தேவையை  பூர்த்தி செய்வதற்காக பொது மக்களின் காணிகளை  ஆக்கிரமிப்பதை இலங்கை அரசாங்கம்  நிறுத்தாவிட்டால் மக்கள் போராட்டங்களின்  ஊடாக அவற்றை தடுத்துதகர்க்க வேண்டிய  நிலை ஏற்படும் என வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்!  இலங்கை அரசாங்கத்தின் காணி ஆக்கிரமிப்பு  ...

Read More »

யாழில் மின்னல் தாக்கத்தில் மூவர் பலி!!!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இன்றைய  தினம் மின்னல் தாக்கத்துக்கு உட்பட்டு மூன்று  பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி குறித்த நபர்கள் தமது  புகையிலைத்  தோட்டம் ஒன்றில்  வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.இதன் போது திடீரென பெய்த மழையால்  அருகில் இருந்த தென்னைமரத்துக்கு  கீழ் அமைக்கப்பட்டிருந்த  ...

Read More »

மட்டக்களப்பில் பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட கசிப்பு நிலையங்கள்!!!

“நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு,மண்முனை  மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் பொதுமக்கள் கசிப்பு உற்பத்தி  நிலையங்கள் முற்றுகையிட்ட சம்பவம்  இன்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. மேற்படி மண்முனை மேற்கு பிரதேசசெயலாளர்  பிரிவுக்குட்பட்ட  பன்சேனை பகுதியில் உள்ள  காட்டு பகுதியிலேயே ...

Read More »

இயற்கையின் சீற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!!!

இலங்கையில் ஹோமாகம,பாதுக்க,ஹொரன, கொட்டாவ மற்றும் அவிசாவளை உள்ளிட்ட  பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக,மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.மேற்படி நாட்டின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் மரங்கள்  முறிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்தே இவ் மின்  தடை ஏற்பட்டுள்ளது.எனவே வீசிய கடும்  காற்றினால் பல பகுதிகளிலும் உள்ள42,000  நுகர்வாளர்களுக்கு மின்சாரத்தை  ...

Read More »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கலமிறங்கும் ராஜ பக்ச உறவினர் !!!

குமாரவெல்கமவை சிறிலங்கா  பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி  தேர்தலில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு  வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. மேற்படி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச  பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால்,அதற்கு பதிலாக  குமாரவெல்கமவிற்கு இந்த வாய்ப்புவழங்கப்பட  உள்ளது. ...

Read More »

குடிபோதையில் வந்தவர்களின் கொடூர கற்பழிப்பு!!!

கந்தளாய் பிரதேச பட்டஹதர பகுதியில் குடிபோதையில் வந்த சிலர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தவர்களை அடித்து தாக்கிவிட்டு பெண் ஒருவரை கற்பழித்துள்ள கொடூர சம்பவம் ஒன்று கந்தளாயில் பதிவாகி  உள்ளது. மேலும் பட்டஹதர பகுதியில் உள்ளகுளத்தில் கந்தளாய் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவரின்  குடும்பத்தினர்  மற்றும் உறவினர்களே  நீராடிக்  கொண்டு இருந்துள்ளனர்.இந்த கொடூர சம்பவம் ...

Read More »

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய 941 சாரதிகள்!!!

பொலிஸாரின் அதிரடியானசுற்றிவளைப்பினால்  941 பேர் கைதுசெய்யபோட்டுள்ளதாக  பொலிஸார்தெரிவித்துள்ளனர். மேற்படி மது அருந்திவிட்டு  வாகனத்தை செலுத்திய சாரதிகளே  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த11 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம்  இன்று காலை 6 ...

Read More »

இயற்கையின் சீற்றம் ஆரம்பம்!!!யாழ் மக்களே எச்சரிக்கையாக இருங்கள்!!!

சூரியனின் வடதிசை நோக்கிய  பயணத்தின் விளைவாக இலங்கையின் அகலாங்குகளுக்கு  நேராக சூரியன் உச்சம்கொடுக்கவுள்ளது.இந்த  பயணம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து  15ஆம் திகதிவரை தொடரவுள்ளது. எனவே இன்று(15ஆம்திகதி) நண்பகல்12.09  அளவில் யாழ்ப்பாணம் சுருவில்,அரியாலை, முகமாலை மற்றும் செம்பியன்பற்று ஆகிய  பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம்  கொடுக்கவுள்ளது. ...

Read More »

ஜனாதிபதியின் தலைமையில் ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ செயற் திட்டம் இறுதி நாள் நிகழ்வு இன்று!!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட “நாட்டிற்காகஒன்றிணைவோம்”தேசிய அபிவிருத்தி திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ...

Read More »

கோத்தாவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!!

அமெரிக்காவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க  விமான நிலையத்திற்கு வந்தடைந்த கோத்தபாய  ராஜபக்ஸவுக்கு சிறப்பான  வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் கோத்தபாய  ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,”உங்களது  வரவேற்பையும்  அன்பையும் ஆதரவையும் கண்டு நான்  ...

Read More »

மது போதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது!!!

புதுவருட பிறப்பினை முன்னிட்டு  இலங்கை முழுவதும் சுற்றிவளைப்பினால் மதுபோதையுடன்  வாகனம் செலுத்திய 245 சாரதிகள்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி பொலிஸாரால் நேற்று காலை 6 மணி  முதல் இன்று காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, மது போதையுடன் சாரதிகள்  கைது ...

Read More »